தன்னம்பிக்கை இருந்தால் தலை வணங்கும் வானம்

வானம் இருக்கு..! விரிடா சிறகை ..!
வருத்தம் எதுக்கு ? முடிடா கவலை !
வலிகள் வந்தால் வழிகள் தெரியும் - நீ
வாழ்ந்து பாரு வசந்தம் புரியும்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (28-Dec-14, 2:35 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 75

மேலே