அனுபவங்களே தத்துவங்கள்

மழை விழுந்தால் நதி தோன்றும்
மதி மலர்ந்தால் கவி தோன்றும்
கண் பார்த்தால் காதல் தோன்றும் - பின்பு
கல்யாணம் ஆனால் தலைவலி தோன்றும்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (31-Dec-14, 3:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 105

மேலே