மேகமகள்

இனியவன்.... இடியவனாகி, இடியாய் இடித்தான். இளமுகிலவள்... சிணுங்கி..சிணுங்கி.. அழுதே தீர்த்தாள், அடைமழையாய்! உடையவனிடம் உடனே ஊடல்கொண்டு, கடல் தாயிடமே திரும்பி வந்தாள், கண்ணீரோடு,!

எழுதியவர் : மஹாமதி (1-Jan-15, 6:28 am)
சேர்த்தது : மகாமூர்த்தி
பார்வை : 104

மேலே