நான் உனக்காக காத்திருந்த சில நொடிகள்

நான் உனக்காக
காத்திருந்தேன்
நீயோ !
வரவில்லை நான்
உனக்காக காத்திருந்த
அந்த சில மணி நேரங்களே
எனக்குப் போதும்
நான் உன்னை
விட்டுப் பிரிந்து
வெகு தூரம் செல்வதற்கு ...

எழுதியவர் : தர்சிகா (3-Jan-15, 11:33 am)
பார்வை : 351

மேலே