கொஞ்சம் விளையாட்டாக

வேண்டும்.
-------------------

(வேதம்... அணுவிலும் ஒரு நாதம் (சலங்கை ஒலி பாடலை சமீபத்தில் கேட்டதின் தாக்கம்.... இளையராஜா, SPB, வைரமுத்து மூன்று மேதைகள் மன்னிக்கவும்)
Words / letters in English are as in original song.
--------------------------------------------------------------------/////

gaaaaaaaaaaaa maaaaaaaaa riii
gamagasa gamagasa
magasa magasa
gasa gasa niiiiiii saaaaa
nidhama nidhamaga
dhamaga dhamaga maga maga
sari saaaa riiiii
gamagaaaa riiiiiiii
gamaga madhani dhaninii sarii niiii

வேண்டும் அனுதினம் அது மீண்டும்
வேண்டும் அனுதினம் அது மீண்டும்
நான் வாழும் வாழ்க்கையில் காணும் விநோதம்
காலை மாலை மூவேளை விழுங்கியும் போதாதோ
வேண்டும் அனுதினம் அது மீண்டும்..

aaaaaaaaaaaaaa haaaaaaaaaa

கண்டதை நிதம் தின்று உடல் வளர்த்தேன்
nirisanidhamaga gagamarisaniii nirisanidhamaga
padhanisarisagadhamaganisarinidhaani
padhagamariga

கண்டதை நிதம் தின்று உடல் வளர்த்தேன்
உடற் பயிற்சியை மிக வெறுத்தேன்
வாடுகிறேன் உடல் என்னிடம் இல்லை.
நாடுகிறேன் பல மாத்திரை வில்லை
உயிர் பிரிந்தாலே உடன் விடுமோ
உயிர் பிரிந்தாலே உடன் விடுமோ
என் னுயிருடனே உடன் வருமோ
வேண்டும் அனுதினம் அது மீண்டும்..

aahahahhah aaaaaaaaaaaaaaaaa
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

மாத்திரை வேண்டாம் போ
மருந்து தராதே போ
மருத்துவரே போ...
மருத்துவரே போ.....
மருத்துவ மனையே போ...
மருத்துவ மனையே போ...

எனையாளும் மருந் தென்னும் பூதம்
எதிர் கொண்டு நான் வாழ வேண்டும்
உடலுக்குள் உயிர் தானே வேதம்
உடனேயெ அதைப் பேண வேணும்
நடந்தாலே பாதத்தால் கலி தீருமோ
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீருமோ
நடந்தாலே பாதத்தால் கலி தீருமோ
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீருமோ
கனவிலும் நினைவிலும்
கனவிலும் நினைவிலும்
அழகிய உடம்பிது வாட....

வேண்டும் .... அனுதினம் அது மீண்டும்....
நான் வாழும் வாழ்க்கையில் காணும் விநோதம்
காலை மாலை மூவேளை விழுங்கியும் போதாதோ

வேண்டும்......


--------முரளி

எழுதியவர் : முரளி (7-Jan-15, 6:03 pm)
பார்வை : 101

மேலே