விடியல் வரும்

அன்றைய இரவு ..
அடம் பிடித்தது..
காலையில்..
நான் போக மாட்டேன் என்று..!
சூரியன் வரும்போது..
தூங்குவது போல் நடித்தது..
உடனே விடிந்தது..
அதற்கும் விடிந்தது..!

எழுதியவர் : கருணா (16-Jan-15, 10:19 am)
Tanglish : vidiyal varum
பார்வை : 81

மேலே