விழிப்பு

விடிவதற்கு..
இன்னும் நிறைய நேரம் ..
விழிப்பு வந்ததால் ..
உறக்கம் தொலைந்தது ..
பாசி நீங்கிட
தெளிவாய் இருந்தது..
தண்ணீர் ..
தண்ணீரானது..
இனி உறங்கிடக் கூடாது..
என்றது ஒரு குரல் !

எழுதியவர் : கருணா (18-Jan-15, 3:06 pm)
Tanglish : vilippu
பார்வை : 189

மேலே