வெட்டியதால்

மரத்தை வெட்டி
கலப்பை செய்தான்-
மழை இல்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-15, 7:28 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vetiyathal
பார்வை : 68

மேலே