செந்தமிழின் சிறப்பை வெண்பாவில் முயற்சி

செல்லு மிடமெல்லாம் சீர் தமிழாக
வெல்லு மென்றெண்ணி இசைப்போம் யாப்பு !
சொல்லும் சொல்லாய் நின்றால் ஓங்காது
எண்ணம் எழுத்தானால் நிறையும்...!

என்னுள் விழுந்த யாப்பு விதை
மண்ணுள் போகும் முன்னே விழிக்கும்
உன்னுள் நுழைந்து ஓங்கி உயர்ந்தால்
தன்னால் செழிக்கும் தமிழ் !

விண்ணில் ஒளிரும் கோள் போல்
மண்ணில் முதன்மையாய் வாசம் வீசட்டும்!
நம்மில் வேற்றுமை நீக்கி வேரருத்தால் !
மின்னும் பொன்னாய் மலரும் !

எழுதியவர் : கனகரத்தினம் (22-Jan-15, 10:53 am)
பார்வை : 65

மேலே