பொறாமையான பேராசை

எங்கிருந்தாலும்
இதய தெய்வம்
திரைத் துறை
அரசியல்
இரண்டுமே எனக்கு வேண்டும்
புகழ் உச்சியில் கொலுவீற்றிருக்க

அடுத்த பிறவியிலும் என்னை
தமிழ் நாட்டில் பிறக்க வைத்து
நான் கேட்ட வரம் தருவாய்
எல்லாம் வல்ல இறைவா!

எழுதியவர் : மலர் (22-Jan-15, 10:08 pm)
பார்வை : 111

மேலே