தொடர வேண்டும் இந்த தொலைதூர பயணம்

தொலைதூர பயணம் உன்னோடு தொலைந்து விட வேண்டும் அன்றேஇந்தமண்னோடு..............
காற்றே எங்களை கடந்து செல்லும் போது விலகி செல் ""காதல்""" கவசம் இடப்பட்டுளது வீணாக காயம் செய்து கொள்லாதே...........
பற்களே பல்லவி வேண்டாம் விட்டு கொடுத்து விடுங்கள் விரல்களுக்கு வீணை இசைக்கட்டும் .................
முதல் முறை கண்டது போல் முகம் முழுநிலவாய் ஒளிரட்டும் ""இமைகளே"" இணைந்து
கொள்ளுங்கள் இரு விழிகளும் இருளிலே மூல்கட்டும்......
உன் மூச்சு காற்று என் ""முகம் "" முடடும்.
என் மூச்சு காற்று உன்னை முழுவதுமாக முடடும் ..........
கடந்து வந்த பாதைகள் அனைத்தும் ""கவிதைகள்"" ஆகட்டும் .இனி எட்டவிருக்கும்
தூரங்கல் அனைத்தும் கவிதை பிறக்க எழுத்துகள் ஆகட்டும் ....
மௌனமாய் பயணிப்பேன் பாவை உன்னோடு மாத கணக்கில் ""இறைவனே "" வரம் அளிக்க வந்தாலும் வாசலில் நிற்கட்டும் நான் இந்த பாச பயணத்தில்
இருந்து திரும்பும் வரை .!!!!!!!!!

எழுதியவர் : மழலை கவி மனோஜ் (25-Jan-15, 6:19 pm)
சேர்த்தது : மனோகுட்டி
பார்வை : 1386

மேலே