மௌனம்

அவள் மௌனம் பிடிக்கும் என்று இருந்தேன்,
என் மௌனத்திற்கு மொழியானவனே நீ தான் என்று மௌனமாய் கடந்து சென்றாள் -- விழி மொழி பேசி...

எழுதியவர் : manickraj (28-Jan-15, 9:58 am)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : mounam
பார்வை : 57

மேலே