அன்புத் தோழி..

பூத்து உதிர்ந்தப் பூவை
மண்ணில் கண்டேன்..
பூத்தும் உதிராத நட்பை
உன்னில் கண்டேன்
என் அன்புத் தோழி!

எழுதியவர் : devirajkamal (18-Apr-11, 10:11 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : anbuth thozhi
பார்வை : 1079

மேலே