அன்பு தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து
அழகியே வண்ணதுப்பூசியே ..
எழுதுக்குடும்பத்தில்
சிறகடித்து பறக்கும்
குட்டிதேவைதையே
கவித்திறனை
ஆழமாக அழகான வரிகளில்
சொல்லும் சுட்டிப்பெண்ணே .!
குயிலின் குரலைக்கொண்ட
பூங்குயிலே - உன்
ஆறுதலில் மறப்பேனடி என்
துன்பங்களை ..
சகோதரனை நல்ல நண்பனாக
கொண்ட என் அன்பு தோழியே
மனதார பாரட்டும்
மனம் கொண்ட மயிலே ..
நாம் முகம் முகவரி அறியவில்லை
என்றாலும் நலன் விரும்பும்
சகோதரியே இந்த
ஆண்டில் முதல்மதிப்பெனும்
நற்பெயரும் பெற
வாழ்துகலடிஆறுதல் தரும் உன்
வார்த்தைகளும் உன் உறவும்
வேண்டுமடி என்
ஆயுள் முழுவதும் சகல
செல்வங்களும் பெற்று பெருவாழ்வு
வாழ வாழ்துகலடி என்
அன்புத்தங்கை கீர்த்திக்கு (KP )இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..