தந்தை

சிறுக சிறுக சேர்த்து
வாங்கிய முதல் சைக்கிளில்
தன் பெயர் எழுதாமல் எழுதியது
எந்தன் பெயரே..

எழுதியவர் : துரைவாணன் (31-Jan-15, 8:22 pm)
சேர்த்தது : துரைவாணன்
Tanglish : thanthai
பார்வை : 69

மேலே