என்ன சொல்கிறது எழுது கோல்
என்னோடு விளாயாடாதே
நான் எப்படி வேண்டுமானாலும்
வலைவேன்.தர்மத்திற்க்கும்
தண்டனைக்கும்..
துக்கத்திற்கும்,துன்பத்திற்கும்
நான் துள்ளியே குதித்திடுவேன்
உன்னோடு நான் இருந்தால்.
என் மைல் கல் அறியாது உனக்கு
நானே ஹீரோ எனக்கு
எழுது கோலாய் நான் உனக்கு.