தேவதைகளின் ஆட்டம்

எருமையின்
சதை வரியும்
அதன் சாணத்தின்
விழு வரியும்
ஒத்துபோகுமானால்
நீ எண்ணியதை
கூறத
என் நினைவும்
ஒப்பாய் போகும் சாம்பலின் காற்றில்
அரங்கேறிய ஆட்டத்தில்
ஒற்றை கால் கடித்த
கொசுவின் மூளை
சீண்டிய உன் ஆட்டம்
ஓங்கிய கை
கண்மறைத்து
இறந்து போனேனோ !

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Feb-15, 1:07 pm)
பார்வை : 186

மேலே