காதல் வட்டி

உன்னிடம்
அடகு வைத்த
என்னை
மீட்டெடுக்கத் தான்
இந்த கவிதை
என்னும் தீர்ந்து போகாத
வட்டிகள்...

எழுதியவர் : தவம் (3-Feb-15, 4:41 pm)
Tanglish : kaadhal vatti
பார்வை : 99

மேலே