காலையில் கண்ட கனா
அதிகாலை
இருள் அகன்றது
சூரிய ஓரையில்..
சந்திரன் போன
திசை ...
யாரும் அறியவில்லை...
காலையில் கண்ட கனா
நிழலாய் நின்றது
என் எதிரில்...
நிழல் நிஜமாகவே..
காலையும்...
நிஜத்தின் பிம்பம்
கனவிலும்
வந்து வந்து..
போகவே ..
இரவும் ..
உள்ளதென்று...
தோன்றிற்று...
எப்படியோ
அப்துல் காலாமின்
ஆசை நிறைவேறினால்
போதும்....
என் கனா "தமிழன்(ச்சி) அனைவரும் தமிழில் பேச வேண்டும் என்பதே"...