மனிதனின் வெளிப்பாடு

அன்பு
பாசத்தின் வெளிப்பாடு !
ஆற்றல்
சிந்தையின் வெளிப்பாடு !
இரக்கம்
கருணையின் வெளிப்பாடு !
ஈதல்
மனதின் வெளிப்பாடு !
உழைப்பு
உடலின் வெளிப்பாடு !
ஊக்கம்
தூண்டுதலின் வெளிப்பாடு !
எண்ணம்
நினைவுகளின் வெளிப்பாடு !
ஏற்றம்
முயற்சியின் வெளிப்பாடு !
யைந்து
புலன்களின் வெளிப்பாடு !
ஒழுக்கம்
நடத்தையின் வெளிப்பாடு !
ஓட்டம்
வேகத்தின் வெளிப்பாடு !
ஓள வை யார்
புலமையின் வெளிப்பாடு !
மொத்தத்தில் உயிர் எழுத்தே
மனிதனின் வெளிப்பாடு !

எழுதியவர் : கவிஆறுமுகம் (5-Feb-15, 4:56 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 74

மேலே