பரமபத வாழ்க்கையடா

பரமபத வாழ்க்கையடா
துணிந்து நீயும் நில்லடா
துன்ப நாகங்கள் தீண்டுமடா
நம்பிக்கையோடு நீயும் ஓடடா
உழைப்பு ஏணிகள் உயர்த்துமடா
தொடுவாய் நீயும் சிகரமடா...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (6-Feb-15, 10:52 am)
பார்வை : 70

மேலே