அகரம்
வாழ வழி தேடித் தேடி அலைந்தேனே
என் வாழ்வின் ஒளி என்னவென்று அறிந்தேனே !!
அகரம், உலக பொதுமறையின்
முதல் மழைத்துளி !!!
அகரம் ,
என் தேடல்களின் சங்கமம் ...............