பாவம்

பாவம் தான்
காதலியை மறக்க முடியாமல்
கண்னீரால் நினைவுகளை அழிக்க நினைக்கும் ஒவ்வொரு ஆணும் பாவம் தான்

எழுதியவர் : சா.நூருல் அமீன் (7-Feb-15, 9:53 am)
சேர்த்தது : சா.நூருல் அமீன்
Tanglish : paavam
பார்வை : 290

மேலே