தாய்மைக்கு என்ன விலை ?

மலடாய் மார்பு
மடிமீது குழந்தையாய்
தலைசாய தலைகுனிவாய்
தலை கோதிடத்தானே
உலக அழகி நீயானால்
உன் காதலனாய் நானாவேன்
தாய்மை என்றால் தன்னழகென்றால்
தவிர்த்திடுவேன் வயதுள்ளவரை
காசுக்காக காதலை கூட
காமமில்லையென்று நட்பாய்
கட்டிய தாலிக்கு காவலாய்
கணவனை போன்றதொரு கனவிற்க்காய்



எழுதியவர் : . ' .கவி (21-Apr-11, 12:48 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 398

மேலே