எப்படி நிறுபிப்பேன்

அவர் தான் என் வாழ்வென்று
நினைத்திருந்தேன்! ஏய்த்து
சென்றுவிட்டார் -அவர்
வம்ச வாரிசை நான் சுமக்கவில்லையென்று
ஆண்டுகள் பல கடந்து தேறிவிட்டேன் நான்
இருந்தும் எப்படி நிறுபிப்பேன்?
அடுத்தவளின் கணவனாய் போன அவர் இன்றி!

எழுதியவர் : இந்திராணி (10-Feb-15, 12:05 pm)
பார்வை : 144

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே