நான் செய்த பிழை

கருவறையில் தந்த வழியை தங்கி மகிழ்ந்ததால்
விளும்போளுதேல்லாம் உன்னை அழைக்கிறேன் அம்மா என்று ...

நித்தமும் என்னை பற்றிய சிந்தனையின் வழியை தங்கி மகிழ்ந்ததால்
சோர்வடையும் நேரத்தில் உன்னை அழைக்கிறேன் அப்பா என்று ...

நான் செய்த தவறுகளுக்கு போருபெர்த்து சந்தோசமாக தண்டனை வாங்கியதால்
தனிமையில் எல்லாம் உன்னை நினைக்கிறன் அண்ணா என்று ...

துணை தேடும் எண்ணத்தில் உங்கள் அனைவரையும் மறந்து வாழ்வின்
மன்னிப்பு இல்லாத பிழை செய்தவனாய் ஆகிறேன் ...

எழுதியவர் : மிண்டும் நான்தான் (11-Feb-15, 6:11 pm)
பார்வை : 200

மேலே