நினைவுகள்
கட்டாந்தரையின் குளுமையையும்
கயித்துக்கட்டிலின் சுகத்தையும் எண்ணி கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும்
கண்ணாடி அணிந்து
கணினிமுன்னமர்ந்து
வேலைசெய்யும் கிராமத்தவர்களே!!
கட்டாந்தரையின் குளுமையையும்
கயித்துக்கட்டிலின் சுகத்தையும் எண்ணி கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும்
கண்ணாடி அணிந்து
கணினிமுன்னமர்ந்து
வேலைசெய்யும் கிராமத்தவர்களே!!