இரு விழி

இரு விழியால்
என் சுடர்விழியால்
சிறை பிடித்தால்
என்னை ஒரு வழியாய்
அவள் மனதில் இடம்
பிடித்தேன் நான்...

எழுதியவர் : கவியாருமுகம் (13-Feb-15, 11:32 am)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : iru vayili
பார்வை : 110

மேலே