காதலாக

என் இதயம் தேடுபவளை என் இமைகள் கண்டது
இயற்க்கையும் சொன்னது மழையின் வாயிலாக
இரு மனங்கள் இணைந்தது காதலாக.

எழுதியவர் : ravi.su (16-Feb-15, 4:43 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kathalaga
பார்வை : 49

மேலே