புற்று நோய்

மருத்துவனயிலே பாரு பச்சிளம் குழந்தைகள் கதறுவதை காதால் கேளு


இது தொற்று நோய் இல்லை
அதை விட அதிகமாக பரவும் புகையிலை புற்று நோய் பாரு


உபயோகிப்பவன் நீ என்றாலும் அருகிலிருக்கும் ஒன்றும் அறியாதவர்கள் மரணமடைவது நாளுக்கு நாள் வேதனை இது என்ன கொடுமை நீயே உன் மனதை கேளு.

எழுதியவர் : ravi.su (16-Feb-15, 6:00 pm)
Tanglish : putru noy
பார்வை : 333

மேலே