என்னதான் தெரியும்
![](https://eluthu.com/images/loading.gif)
தஸ்தாயெவ்ஸ்கி தெரியுமா..?
நீட்சே ..?
பாஷோ..?
ஷெல்லி..?
எதுவுமே தெரியாதா..?
சரி..!
பீத்தோவன் ..?
மொசார்ட்..?
ஹூம்..!
அதுவும் இல்லையா..?
நீச்சல்..?
என்னதான் தெரியும் ?
..
..
என்னைத்தான் தெரியும்..
அதுவும் ஓரளவிற்குதான் !