நடை பாதை நந்திகள் - வெண்பா

கோடிகள் கொட்டியாங்கே வீடுதனைக் கட்டிடுவர்
வீதியில் வைத்திடுவர் வாகனத்தை பாதகர்கள்
மேதினியில் இச்செயலால் பாதையின்றிப் பேதைகள்
மோதலில் நீப்பர் உயிர்

எழுதியவர் : முரளி (18-Feb-15, 9:09 am)
பார்வை : 120

மேலே