வாழ்க பெண்மை

பெண் !
பிள்ளைகளைப்
பிரசவிக்கும்
எந்திரமல்ல ...!

உயிர்களைப் படைக்கும்
கடவுள் !

அவள்
இல்லையேல்
உலகம் இல்லை !

அவள்
இல்லையேல்
மனிதம் இல்லை !

புனிதம் நிறைந்த
அவளின் தாய்மை
என்றும் தூய்மை !

வாழ்க பெண்மை!

எழுதியவர் : தன்முகநம்பி (19-Feb-15, 9:27 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
Tanglish : vazhga penmai
பார்வை : 410

மேலே