அழகு

உன்னை விட,
அழகாய்,
அறிவாய்
நிச்சயம்
இருக்கலாம்
இன்னொருவள்,
வேறு பிரபஞ்சத்தில்...!

எழுதியவர் : கலைமணி கார்த்திக் (20-Feb-15, 6:40 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : alagu
பார்வை : 79

மேலே