கார் மேக தாய்

மழை துளிகளை சுமந்து இருக்கும் கார் மேகதாயே !
நீ வருவது எப்போது ?
என்னை தொட்டு செல்லும் தென்றலை மறந்து போனாயோ?
என்னை முத்தம் இடும் மண் வாசம் மறந்து போனாய் யோ?
காடுகளை வெட்டியதால் மறைந்தே போனாயோ?
எதிர்கால சமுதாயமே! இனி முதல் மரங்களை காபோம்!
மர விதைகள் விதைபோம் !
இனி வருவயோ கார் மேகமே - வந்து தருவயோ ! மழை துளிகளை !!!!

எழுதியவர் : லோகேஸ்வரி (22-Feb-15, 11:03 pm)
சேர்த்தது : லோகேஸ்வரி
Tanglish : kaar maega thaay
பார்வை : 117

மேலே