அடடே !

மின்சார சுடுகாட்டிலும்
மின் வெட்டு காரணமாக
ஏராளமான் பிணங்கள்
எரியூட்டபடாமல் இப்போது
அவைகளில் அரசியல்வாதியின் பிணங்கள்தான
அனேகமாக ஊழல் திட்டம் வகுத்ததே
அங்கேயும் நாற்றமடிப்பதற்க்காக
அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.


எழுதியவர் : . ' .கவி (25-Apr-11, 9:49 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 326

மேலே