நண்பு

கண் முன்னே
எரியும் பிணங்கள்
குளிர் நீக்கி வெப்பம் தரும்.
சுழற்சி முறையில்
எனக்கான இடமும் மாறும்.
அப்போதும் இக்கவிதை
அரங்கேற்றம் கொள்ளும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (26-Feb-15, 8:36 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : nanpu
பார்வை : 234

மேலே