4 எழுத்தில் மிகப் பெரிய கவிதை

எழுதப் படவில்லை
எனினும்
விழிகள் படித்தது கவிதை

இயற்கை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (26-Feb-15, 1:22 pm)
பார்வை : 122

மேலே