பாவையவள் - வெண்பா

பார்வை தடுமாறி பாதை வழிமாறி
போதை தலைக்கேறும் என்னுயிர் - பாவையவள்
கண்ணிரண்டில் காதல் கவிதேடி என்னாவி
சீர்குலைந்து போவதை காண்.

எழுதியவர் : கோபி (28-Feb-15, 2:26 am)
பார்வை : 349

மேலே