தப்பில்லை

தப்பாய்ச் சொன்னாலும்,
தலைசிறந்த கவிதை-
மழலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Mar-15, 7:27 am)
பார்வை : 53

மேலே