அவசரமான உலகினிலே

கழுத்துக்கும்
தோளுக்கும்
இடையில்
கைப்பேசியை
வைத்தபடி
தலையை
சாய்த்தபடி
காதலியுடன்
பேசியபடி
இருசக்கர வாகனத்தை
ஒட்டியபடி..
அவசரமாய்
எங்கு செல்கின்றார் ..
அப்படி
என்ன சாதிக்கின்றார்..
கேள்வியை
மனதில்
கேட்டபடி
நகருகிறேன் ..
காலம்
அப்படி..!

எழுதியவர் : கருணா (2-Mar-15, 9:10 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 1463

மேலே