காதோரக்கம்மல்

அச்சோ!!! அவனைக் காதோரக்கம்மல் செய்யச் சொன்னது தவறாப் போச்சே!!! அவன் காதலையும் சேர்த்து செய்திட்டான்... சினுங்கிக் கொண்டே இருக்கிறதே அவன் காதலை சொன்னபடியே...... என்னை தூங்க விடாமல்.......

எழுதியவர் : கீர்த்தனாஜெயராமன் (4-Mar-15, 5:20 am)
பார்வை : 132

மேலே