உத்தமக் குடியன்

உருண்டு கிடக்கிறான் உத்தமக் குடியன்
உருண்டு நிற்கிறான் ஊற்றிக் கொடுத்தவன்
ஒருமுறை மதுக்கடை வீதிபார் புரியும்
கொடுத்தவன் குடித்தவன் வித்தி யாசமே !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-15, 5:14 pm)
பார்வை : 146

மேலே