மகிழ்ச்சி

மகிழ்ச்சியின்
உச்சம் பார்க்கலாம்
மறுகணமும் நமதே என்ற
தலைக்கணம்
மறையும் போது...

எழுதியவர் : அறவொளி (9-Mar-15, 1:08 pm)
சேர்த்தது : அறவொளி
Tanglish : magizhchi
பார்வை : 83

மேலே