காதலியின் கல்யாணம்

வாழ்த்த
வார்த்தையின்றி
கலங்கி
நின்றபோது
ஏன் என்று
நீ கேட்க
துசு
விழுந்தது என்று
பொய் வார்த்தை
சொன்னேன்
கண்களில்
ஊதி விட்டாய்
என் காதலையும்
சேர்த்து................

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (24-Jun-10, 2:13 am)
சேர்த்தது : karthikjeeva
பார்வை : 646

மேலே