ஜன்னல்
கட்டம் கட்டமாய் கண்ணாடிகள்....
கண் வழியே அவன் பிம்பங்கள்.....
கோபம் என்றால் கோணலாக பாதி மூடிக் கொள்ளும் கதவுகள்....
காதல் என்றால் காதோரச் செல்ல சிணுங்கல்கள் காற்றின் வழியே........