சட்டப்படி தப்பில்லே பணமிருந்தா
சட்டத்தை பின்பற்றச் சொன்னவர் காவலாளி
சட்டைகூட செய்யவில்லை நம்மக்கள் - காட்டாறாய்
முன்னேற மாட்டிய காவலாளி என்செய்வார்
கண்மூடி நிற்கிறார் பார்!
சட்டத்தை பின்பற்றச் சொன்னவர் காவலாளி
சட்டைகூட செய்யவில்லை நம்மக்கள் - காட்டாறாய்
முன்னேற மாட்டிய காவலாளி என்செய்வார்
கண்மூடி நிற்கிறார் பார்!