தேநீர்

******************************
வெளிநாட்டிலே
உயர்தர ஹோட்டலிலே
தேநீரை குடித்தாலும்
வெறும் நீராய்த்தான் தெரிந்தது
அன்னையின் கையால்
வெறும் நீரை குடித்த போதும்
தேனாய் சுவைத்ததை
நினைத்த போது!
******************************
******************************
வெளிநாட்டிலே
உயர்தர ஹோட்டலிலே
தேநீரை குடித்தாலும்
வெறும் நீராய்த்தான் தெரிந்தது
அன்னையின் கையால்
வெறும் நீரை குடித்த போதும்
தேனாய் சுவைத்ததை
நினைத்த போது!
******************************