சிலையாக அல்ல

கவிஞனோ அரசியல் தலைவனோ அறிஞனோ
யாராயினும் சிலைகள் ஆகட்டும் ஆனால்
எனக்கான மலைக்கல் சிதறிசாலை ஆகட்டும்
ஊர்திக்கு பாதை ஆகட்டும்
மனிதன் நடந்து செல்லவீதி ஆகட்டுமே !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-15, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : silaiyaaga alla
பார்வை : 117

மேலே