என் காதல் கணவன்
நிழல் போன்ற வாழ்வில்
நிஜமாய் வந்தவன்...
வாழ்க்கைக்கு
அர்த்தம் தந்தவன்...
அன்பென்ற வார்த்தைக்கு
இலக்கணமானவன்...
செல்லமாய் கொஞ்சுபவன்...
தவறுகளை கண்டிப்பவன்...
உறவாய் வந்து உயிராகி
எனக்காய் வாழ்பவன்..
-என் காதல் கணவன்-